sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தைரியமாய் இருங்கள்!

/

தைரியமாய் இருங்கள்!

தைரியமாய் இருங்கள்!

தைரியமாய் இருங்கள்!


ADDED : நவ 20, 2014 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தை தன் தாயை நம்பி இருப்பது போல, கடவுளை நம்பி வாழ்வதே உயர்ந்த பக்திநெறியாகும்.

* பயம் ஒன்றே கொடிய பாவம். இதைக் கொன்று விட்டால் மற்ற பாவம் எல்லாம் எளிதாக அகற்றி விட முடியும்.

* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதே குடும்ப வாழ்வின் அடிப்படை.

* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் தீமை என்று அறிந்தும் அதை விடமுடியாமல் தவிக்கிறான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us